இந்தியா முழுவதும் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கடந்த 24 மணி நேரத்தில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோர் விகிதம் 29.36% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை: மத்திய சுகாதாரத்துறை