வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 199 புள்ளி உயர்ந்து 31,643 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 9,252 புள்ளிகளில் முடிவு பெற்றது.
இன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு