மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை: சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாதம் அவகாசம் தேவை.- முதல்வர் பழனிசாமி.
மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை