⭕கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மும்பை உள்ளிட்ட மராட்டியம் முழுவதும் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்வதற்காக படையெடுத்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாக சென்று மாநில எல்லைகளில் சிக்கி உள்ளனர்.
⭕மேலும் பலர் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் சென்று போலீசில் சிக்கி கொண்டு உள்ளனர்.